காதல் மனைவியுடன் நெருக்கம்: புகைப்படத்தை வெளியிட்டு நீக்கிய கோஹ்லி
இந்திய கிரிக்கெட்அணித்தலைவர்விராட்கோஹ்லி தனதுமனைவிஅனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார்இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியும் பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
விராட் கோஹ்லிதற்போது தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில்விளையாடி வருகிறார் இந்நிலையில் அவரின்காதல் மனைவி அனுஷ்கா சர்மாதென் ஆப்பிரிக்காவுக்கு கோஹ்லியை காணசென்றுள்ளார்அ ங்குஇருவரும் கட்டியணைத்துதங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் இந புகைப்படத்தினை விராட்கோஹ்லி தனதுட்விட்டர பக்கத்தில்பதிவிட்டார்ஆனால்சிறிதுநேரத்திலேயே அதனை நீக்கியுள்ளார்.

Comments
Post a Comment