காதல் மனைவியுடன் நெருக்கம்: புகைப்படத்தை வெளியிட்டு நீக்கிய கோஹ்லி
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார்இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியும் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா வும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
விராட் கோஹ்லி தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரின் காதல் மனைவி அனுஷ்கா சர்மா தென் ஆப்பிரிக்காவுக்கு கோஹ்லியை காண சென்றுள்ளார்அங்கு இருவரும் கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் இந்த புகைப்படத்தினை விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவி ட்டார் ஆனால் சிறிது நேரத்திலேயே அதனை நீக்கியுள்ளார்.


Comments
Post a Comment